தமிழமுது
Thursday, November 4, 2010
தவிப்பூ
பூவைத் தலையில்
சூடி மகிழ்ந்து
சிரிக்கும் பெண்ணே..!
உனக்குத் தெரியுமா
பூவை இழந்து
சிரிப்பை மறந்த
செடியின் தவிப்பு..
1 comment:
ஒப்பிலான் மு.பாலு
July 25, 2012 at 6:04 AM
ஆஹா...எந்த ஒரு செயலையும் ..அதன் மறு பக்கத்தில் நின்று யோசிக்க வேண்டும் ..அருமை நீலா ....!
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
ஆஹா...எந்த ஒரு செயலையும் ..அதன் மறு பக்கத்தில் நின்று யோசிக்க வேண்டும் ..அருமை நீலா ....!
ReplyDelete