Thursday, November 4, 2010

உன்னையே



சூரியனைச் கண்டு சுழலும்
சூரிய காந்தியும்
உன் சுடர் பார்வை பட்டால்
சுற்றி வலம் வரும் உன்னையே.

1 comment:

  1. சூரியனைச் கண்டு சுழலும்
    சூரிய காந்தியும்
    உன் சுடர் பார்வை பட்டால்
    சுற்றி வலம் வரும் உன்னையே.//

    ஆகா .. கலக்குறீங்க மாம்ஸ் .. அருமை .. அருமை ..

    ReplyDelete