Wednesday, January 8, 2014

மேகத்தின் மீதொரு குளிர் மழை...

மழை பொழிந்து பொழிந்து 
களைத்துப் போனது மேகம்...
சூடாகிப்போனது அதன் தேகம்...
நீர் தெளித்து எழுப்பி விட 
வேண்டும் அதற்கொரு மழை
யார் பொழிவார் மேகத்தின் 
மீதொரு குளிர் மழை...

No comments:

Post a Comment